அந்தமானில் தமிழ்க் கலாச்சார சுவடுகள்

தமிழன் எங்கு சென்று வாழ்ந்தாலும் தமிழ்நாட்டு கலை கலாச்சாரத்தை மறப்பதில்லை. அவற்றை தன் இரு கண்களாக பாதுகாத்து வந்திருக்கிறான். அவைகளில் இறைவழிபாட்டு முறைகளை ஆங்கிலேயர் காலத்திலும் அந்தமானில் விட்டுவிடவில்லை என்பற்கு சான்றுகள் பல இன்னும் அந்தமானில் இருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக