ஞாயிறு, 4 ஜூலை, 2010
புதியதோர் உலகம்
புதிய சிந்தனைகளோடு
வலியதோர் உலகம் செய்வோம்
வலிய சிந்தனைகளோடு
செம்மையான உலகம் செய்வோம்
செம்மொழிச் சிந்தனைகளோடு.
வியாழன், 29 ஏப்ரல், 2010
இடைவேளை
கோடைவிடுமுறயை முன்னிட்டு புதைய இடுகைகளை சில நாட்கள் தர இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
திங்கள், 22 மார்ச், 2010
தமிழ்க் கலாச்சார இயக்கம் 1981 இல் ஆரம்பிக்கப்பட்டது.
தலைவர் -ச.ப.இளங்கோ
செயலாளர் - அந்தமான் அருண்
பொருளாளர் - நா.செயராமன்
தமிழ்க் கலாச்சார இயக்கத்தின் முதல் மலர் பொங்கல் மலராக 1982 இல் வெளி வந்தது. இம் மலரில் இடம் பெற்ற கவிதைகள், கதைகள். கட்டுரைகள்
1.கலைமகள் (பாடல்) - சு.தியாகராஜன் இசை ஆசிரியர்
2.அந்தமான் தீவுகளின் மக்கள் தொகை
3.அந்தமான் எழில் (கவிதை) - கவிஞர்.கூ.அடி.கவிஞன்
4.நீலக்கடல் நடுவிலே பச்சை சொர்க்கம் அந்தமான் நிக்கோபார் தீவுகள் (கட்டுரை) - வீ. வீ ரையா.
5.மன்னனின் மயக்கம் (நாடகம்) - பழமுருகு
6.நினைத்'தேன்' (கவிதை) - பி.எல்.வள்ளியம்மை முருகப்பன்
7.தை மாதத் திருவிழா (கவிதை) - தமிழன்பன்
8.அந்தமான் தீவுகளே! (கவிதை) - த.அருணாச்சலம்
9.மணல் வீடு (சிறுகதை) - பேனா செல்வராஜ்
10.பாவத்தின் சம்பளம் (சிறுகதை) -தனிஅரசு (நிம்புடேரா)
11.விண்முட்ட ஏற்ம் விலை (வெண்பா) - எஸ்.நெல்சன் பாலையா
12.தமிழென்றும் உலகாளவே (கவிதை) -புலவர்.உ.உடையப்பன்
13.குடியரசுப் பள்ளு(கவிதை) - ஆர்.பரிமளா காந்தி
14.அழித்த்ழுதாத் தீர்ப்பு (சிறுகதை) -சாலை உமர்
15.ஒரு முகவரிக்காக.... (புதுக்கவிதை) - நா.சந்திர மோகன்
16.கதவு திறந்தது (சிறுகதை) - குன்றூரான்
17.நான் பிறந்த மண் (கட்டுரை) - பி.எல்.முருகப்பன்
18.யாரைப்....... பாட ..... (கவிதை) - ப.ம.ஜோசப்
19.மறக்கலாமா ... (சிறுகதை) -கருங்காலக்குடி ரகிம்
20.இயற்கை சிரிக்கிறது (சிறுகதை) -முத்தழகு
21.இழப்பு (சிறுகதை) -அந்தமான் அருண்
22.வளரும் சமுதாயத்தில் வங்கியின் பணி (கட்டுரை) -மு.ஜெயக்குமார்
23.கானல் நீர் (கவிதை) -சீர்காழி நஜீர்
24.அந்தமானில் தமிழர் (கவிதை) -ச.ப.இளங்கோ
25.பூச்சிகள் உலகம் (கட்டுரை) - ந.ஜெயராமன்
26.ஆர்த்தனர் அன்று அன்புத்தமிழர் (கவிதை) - கதி.மாணிக்கம்
27.முகாரிக்கு முன் ஒரு ஆனந்த பைரவி (சிறுகதை) - நா.சந்திர மோகன்
சனி, 13 மார்ச், 2010
தமிழ்க் கலாச்சார இயக்கம்.
செயலாளர் - அந்தமான் அருண்
பொருளாளர் - நா. செயராமன்
'தீவுச்சுடர்' 1983 இல் இரண்டாவது ஆண்டு மலர் வெளிவந்தது.